Monday, February 16, 2015

ஆன்மீகக் கவிதை (!)


ஓம் நமச்சிவாய








உன் ஆலய வாயில் தேடி
பக்தன் வர வேண்டும்
உன் தரிசனம் பெற,
உன் அருள் பெற

ஆனால் நீ என்னவோ
நித்தம் வருகிறாய்
தரிசனம் தருகிறாய்
பக்தன் வீடு தேடி வந்து.
என்னே உன் கருணை.

வீடு தேடி நீயே
வந்தும் உன்னை
தரிசிக்காமல் இருப்பது
பக்தனுக்கு அழகோ

அவன் அறிவதில்லை
அது அவன்
துர்பாக்கியம் என்று.

4 comments:

  1. அருமை. மிக அருமையான ஆக்கம். மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  2. ஓம் நமச்சிவாய !

    ஆன்மீகக் கவிதை (!) எழுதி கலக்க ஆரம்பித்து விட்டீர்களே ! சூப்பர் !!

    >>>>>

    ReplyDelete
  3. எல்லாப்படங்களும் அழகோ அழகு ! பகிர்வுக்கு நன்றிகள், ஜெயா.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
  4. இன்று காலை எழுந்தது முதல் ஜெயா[’ வா ல் ‘] வால் பக்திப்பரவசமானேன்.

    ReplyDelete