Monday, February 16, 2015

எங்கள் வீட்டில் சிவபூஜை

ஓம் நமச்சிவாயா






6 comments:

  1. ஆஹா, நம்மாத்து சிவபூஜை மிகவும் அழகாக அற்புதமாக உள்ளது, ஜெ. காணச்செய்துள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி.

    >>>>>

    ReplyDelete
  2. என் அப்பா இருந்தவரை தினமுமே பஞ்சாயதன பூஜை எங்காத்தில் விடாமல் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. என் 20 வயதுவரை நான் தான் மடியாக சந்தனக்கல் கட்டையில் பூஜைக்குச் சந்தனம் அரைத்துத் தருவேன்.

    >>>>>

    ReplyDelete
  3. பிறகு அது என்ன ஆனது என்று இதோ இந்தப்பதிவுகளில் உள்ளது:

    http://gopu1949.blogspot.in/2013/04/7.html

    http://gopu1949.blogspot.in/2013/04/11_24.html

    அவசியம் பாருங்கோ. சிவராத்திரி அன்ற் பார்க்க வேண்டிய மிக முக்கியமான பதிவுகள் இவை.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  4. ஆமாம் சிவபூஜையைப் பார்த்து,அதுவும் சிவராத்ரியன்று பார்த்தது மிகவும் ஸந்தோஷமாக இருக்கிறது. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. ஜெயா மேடம் வலைச்சரத்தில் அறிமுகமானதைப்பார்த்து இங்கு வந்தேன். வந்தது வீண் போகல. அருமையான சிவ தரிசனம் கிடைத்தது நன்றி

      Delete
    2. அப்பாடீ ..... இன்னுமே ஜெயாவுக்காச்சு, பூந்தளிருக்காச்சு. நான் இத்துடன் எஸ்கேப் :)

      எப்படியோ பூந்தளிர் என்ற என் இனியதோர் சினேகிதியை மட்டுமாவது, இன்றைய வலைச்சரம் மூலம், என் அன்புக்குரிய ஜெயா பதிவுக்கு இன்று அனுப்ப முடிந்ததில் சந்தோஷமே. :)

      Delete