தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்ளோ புண்யம் ?
எவ்ளோ பலன் ?
எவ்ளோ நல்லது ?
ஆனால் நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் தினமும் படிக்க முடியுமா ?
என்றால் ...
நிச்சயம் முடியும் எப்படி ?
காஞ்சி பெரியவரால் அருளி செய்யப்பட மிக எளிய அற்புதமான கிடைத்தார் கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட 30 வினாடிகளில் சொல்லி முடித்து அனைத்து பலன்களையும் பெற்று தரக்கூடிய அந்த *ஒன்பது* வரிகளை மட்டுமே உடைய ராமாயணம் உங்களுக்காக , உலக நன்மைக்காக
இதோ .....
ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத
சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள
கார்யானுகூலம்
சததம்
ஸ்ரீ ராமச்சந்திர
பாலயமாம்
ஸ்ரீராம் ஜெய்ராம்
ஜெய்ஸ்ரீராம்
இவ்ளவு தான் ஸ்வாமி ஸ்லோகம்
முழு ராமாயணமும் படித்து முடித்தாகி முடித்தாகி விட்டது
நல்லதுன்னு
நினைத்தால் நாலு பேருக்கு இல்ல கோடி பேருக்கு சொல்லுங்க உங்க வம்சம் ராம நாமத்தால் வளரும்..........இது சத்ய வாக்கு *மகா பெரியவா* சொன்னது
ராமாயணம் ஒரே படத்தில்
வழக்கம்போல மூன்று படங்களும் அருமையோ அருமை.
ReplyDeleteமிக்க நன்றி.
Deleteநேற்று 28.06.2017 நான் ஜெயாவுக்கு வாட்ஸ்-அப் பில் அனுப்பிய
ReplyDeleteஇந்த செய்திகளை, அப்படியே இங்கு ஒரு பதிவாகக் கொடுக்கப்பட்டுள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.
இதனால் இது ஒரு நிரந்தர சேமிப்பாக இருக்கும்.
இதனைப்படிக்கும் பலரும் பயனடையக்கூடும்.
அந்த புண்ணியங்களெல்லாம் ஜெயா கணக்கில் சேர்ந்து விடும்.
ஜெய ஜெய சங்கர
Deleteஹர ஹர சங்கர
எல்லா புண்ணியங்களும் அந்த மகானுபாவன் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகா பெரியவர் அவர்களையே சாரும்.
நாமெல்லாம் வெறும் INSTRUMENTS ONLY.
ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
ReplyDeleteசிவதனு சாக்ரிஹத
சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
எவ்வளவு சுலபமாகவும் சுருக்கமாகவும் உள்ளது.
பகிர்வுக்கு நன்றிகள்.
நாமெல்லாம் எதையும் சுலபமா செய்யணும்ன்னு மகா பெரியவா அருளிய ஸ்லோகம் அல்லவா. அதான் அவ்வளவு சுலபமும், சுருக்கமும்.
Deleteதெய்வ வாக்கு.
ReplyDeleteஸ்ரீஸ்ரீஸ்ரீ மகா பெரியவா வாக்கு அசல் தெய்வ வாக்கு.
Deleteநான் எழுதி வைத்துக் கொள்கிறேன். சொல்வதற்கு எளிதானது. நன்றி இருவருக்கும். அன்புடன்
ReplyDeleteமிக்க நன்றி காமாட்சி அம்மா. தினமும் நானும் சொல்கிறேன். உங்களுக்கு WHATSAPP நம்பர் இருந்தால் என் FACEBOOK MESSAGE ல் கொடுங்கள். இன்னும் சில முக்கியமான ஸ்லோகங்கள் உங்களுக்கு அனுப்புகிறேன்.
Deleteநான் எழுதி வைத்துக் கொண்டேன். நன்றி.
ReplyDeleteவாங்கோ கோமதி. அடிக்கடி வாங்கோ. வியாழக்கிழமை தோறும் மகா பெரியவாளைப் பத்தி எழுதறேன். வரவுக்கு மிக்க நன்றி.
Deleteபடம் அருமை.
ReplyDeleteமிக்க நன்றி கோமதி
Delete