Wednesday, June 11, 2014

மகா பெரியவா



இன்று மகா பெரியவாளின் 121வது ஜெயந்தி.




இன்று திருமயிலை பாரதீய வித்யா பவனில் ”மகா பெரியவாளின் மகிமை” என்ற தலைப்பில் திரு பி. சுவாமிநாதன் அவர்கள் மாலை 5.00 மணிக்கு சொற்பொழிவாற்றுகிறார்கள்.  அனைவரும் வந்து கலந்து கொண்டு மகா பெரியவாளின் அருளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.




ஜய ஜய சங்கர 

ஹர ஹர சங்கர.

4 comments:

  1. ஜய ஜய சங்கர

    ஹர ஹர சங்கர !

    நல்ல விஷயம்.

    இன்று குருவாரம் ஸத்குருவின் தரிஸனம் மனதை மகிழ்வித்தது.

    ReplyDelete
  2. ஹர ஹர சங்கர
    ஹெய ஹெய சங்கர
    நேற்று பாரதீய வித்யா பவனில் வேத கோஷங்களுடன் திரு பி ஸ்வாமிநாதன் அவர்களின் ‘மகா பெரியவா மகிமை’ என்ற தலைப்பில் நிகழ்த்திய சொற்பொழிவையும் கேட்கும் பாக்கியம் பெற்றோம்.

    ReplyDelete
  3. ஆஹா, கொடுத்து வெச்சுருக்கீங்க !

    கொடுத்து வைத்தவள் நீயே ! என பாடிக்கொண்டு இருக்கிறேன். ;)

    ReplyDelete
  4. மிக்க நன்றி. எல்லாம் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்கள்தான்

    ReplyDelete