Tuesday, July 1, 2014

தினம் ஒரு ஸ்லோகம்



பத்மபத்ரே க்‌ஷணாயை ச 
பத்மாஸ்யாயை நமோ நம:

பத்மாஸனாயை பத்மின்யை 
வைஷ்ணவ்யை ச நமோ நம:





தாமரை இதழ் போன்ற அகன்ற கண்களைக் கொண்டவளே!  

தாமரை முகம் உடையவளே!  

தாமரையில் அமர்ந்திருப்பவளே! 

கையில் தாமரை மலரை ஏந்திக்கொண்டிருப்பவளே! 

விஷ்ணுவின் பத்னியான லட்சுமித் தாயே! 

உன்னை வணங்குகிறேன்.

1 comment:

  1. அஷ்ட லக்ஷ்மிகளுடன் அசத்தலான லக்ஷ்மிகரமான பதிவு. ;) பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ’ஜெ’ என் பதிவுகள் பக்கம் வருகை தந்து ஒரு சின்ன கமெண்ட் ஆவது போட்டுவிட்டுப்போனால், என் பதிவுகளும் லக்ஷ்மிகரமாக இருக்குமே ! செய்வீர்களா ?????? என்னவோ போங்கோ !

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete