Friday, September 1, 2017


முக்திநாத் யாத்திரை - 7


ஜோம்சம்மில் நாங்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து முதலில் ஒரு பேருந்தில் சென்று இறங்கி இந்த பாலத்தின் வழியாக சென்று மேலும் ஒரு பேருந்தைப் பிடித்து முக்திநாத் சென்றோம்.








நாங்கள் பயணித்த கரடு முரடான சாலை. 




இது போல் முதுகில் தங்கள் உடைமைகளைக் கட்டிக்கொண்டு இந்தக் கரடு முரடான சாலைகளில் கால் நடையாக பயணிக்கும் மலை ஆராய்ச்சி  மாணவர்.



 சிரம பரிகாரத்திற்கு தேநீர் அருந்திய சிற்றுண்டி சாலை



இதுதான் முக்திநாத் மலை அடிவாரம்

தொடரும்............

7 comments:

  1. படங்கள் எல்லாமே அழகோ அழகு.

    >>>>>

    ReplyDelete
  2. முதல் படத்தில் ஜெ மாமி ஒரு 10-15 வயது குறைந்தது போல காட்சியளிப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப முக்கியம் கர்ர்ர்ர்:)... ஜே மாமி இப்போ உங்களை கோபு அண்ணனும் மாமி என்றழைக்கிறார் ஓடியாங்கோ விடாதீங்கோ.. ஞாயம் கேளுங்கோ:)

      Delete
  3. //இந்த பாலத்தின் வழியாக சென்று//

    பயமாக இல்லையா/ அந்த மரப்பாலம் உங்கள் எல்லோரின் வெயிட்டையும் தாங்கித்தா ..... ஐயோ பாவம் அந்த மரப்பாலம்.

    >>>>>

    ReplyDelete
  4. //நாங்கள் பயணித்த கரடு முரடான சாலை. //

    என்னவோ நடந்தே போனதுபோலச் சொல்றேளே ! பேருந்தில்தான் பயணம் செய்தீர்கள். பஸ்ஸில் போகும் போது தூக்கித்தூக்கிப் போட்டியிருக்கும். மாமா மீது அடிக்கடி விழுந்து கட்டிப்பிடித்துக்கொண்டிருப்பீர்கள். சரியா?

    எது நடந்தாலும் அதில் ஒரு நன்மையுண்டு என்று இதைத்தான் சொல்லுகிறார்கள். :)))))

    >>>>>

    ReplyDelete
  5. //சிரம பரிகாரத்திற்கு தேநீர் அருந்திய சிற்றுண்டி சாலை//

    தேநீர் என்ன விலையோ? ருசியாக இருந்ததா?

    அந்தப் படத்தில் நீங்கள் தேநீர் அருந்துவதைப் பார்க்கவே முடியலை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    உள்ளே போய் ஜோராக அமர்ந்துகொண்டிருப்பீர்களோ என்னவோ.

    >>>>>

    ReplyDelete
  6. //இதுதான் முக்திநாத் மலை அடிவாரம்//

    அடிவாரப் படத்தை அடியில் போட்டுக் காட்டி, சிம்பிளாக தொடரும் போட்டு முடித்துள்ளது, பார்க்கவும் படிக்கவும் அதிக சிரமமில்லாமல் உள்ளது. அதற்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    அன்புடன் கோபு அண்ணா

    ReplyDelete