இரண்டு, மூன்று வருடங்களாக செல்ல வேண்டும் என்று நினைத்த
வேளச்சேரி பேபி நகரில் இருக்கும் தத்தாத்ரேயர் ஆலயத்திற்கு
25.12.2015 அன்று தான் செல்ல முடிந்தது. அங்கு எடுத்த புகைப்படங்களை இங்கு மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன்.
வினை தீர்க்கும் விநாயகன்
25.12.2015 அன்று தான் செல்ல முடிந்தது. அங்கு எடுத்த புகைப்படங்களை இங்கு மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன்.
Add caption |
Add ca |
Add caption |
Add caption மட்டைத்தேங்காய் கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் வந்து தேங்காயை எடுத்து அர்ச்சனை செய்வார்களாம். |
Add caption |
Add caption |
Add caption |
செந்தூர அலங்காரத்தில் ஸ்ரீ கார்ய சித்தி அனுமான் |
ஸ்ரீ ஹயக்ரீவர் |
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி தாயாரும்., லிங்க ரூப சிவ பெருமானும் |
தல விருட்சம் |
எல்லாப்படங்களும் அழகோ அழகு.
ReplyDelete>>>>>
சிறையில் அடைத்தது போல உள்ள முதல் பிள்ளையாரப்பா பிரமாதமாக உள்ளார் .... என்னைப்போலவே.
ReplyDelete>>>>>
என் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டுள்ள இந்தப்பதிவு பற்றி ஜெயா எனக்குத்தகவல் தரவே இல்லை. ரொம்ப மோசம்.:(
ReplyDelete>>>>>
//மட்டைத்தேங்காய் கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் வந்து தேங்காயை எடுத்து அர்ச்சனை செய்வார்களாம்.//
ReplyDeleteமீண்டும் அங்கு போனால் எனக்காகவும் நீங்களே ஒரு மட்டைத் தேங்காயைக் கட்டிவிட்டு வாங்கோ. நீங்களே எனக்கு ஜெயாவிடமிருந்து அதிரஸம் கிடைக்கணும்ன்னு வேண்டிக்கொள்ளுங்கோ. வேண்டுதல் நிறைவேறியதும், நீங்களே அதைப்போய் எடுத்து அர்ச்சனையும் செய்துடுங்கோ. :)
>>>>>
செந்தூரம் பூசிய ஹனுமார் சாமி நல்ல அழகோ அழகாக உள்ளது. அதைப்பார்த்ததும், சூடா, சுவையா, முறுகலா நிறைய வடைப்பிரஸாதம் தாங்கள் தந்து நான் ருசிப்பதுபோல ஓர் ஏக்கம் ஏற்பட்டது, எனக்கு. :(
ReplyDelete>>>>>
வெள்ளிக்கவசத்தில் அந்த ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் நன்னா இருக்குது. அடியில் லிங்கம் வேறு அட்டகாசம், போங்கோ. :)
ReplyDelete>>>>>
சூப்பரான படங்களுடன் கூடிய இந்தப் பதிவுக்கும், பகிர்வுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள், ஜெயா.
ReplyDeleteஅன்புடன் கோபு அண்ணா
ஓஹோ, இன்று ஜனவரி 8ம் தேதி வெளியீடா? நான் டிஸம்பர் எட்டோ என நினைத்து, அவசரத்தில் மேலே என் பிறந்த நாள் என்று தப்பா எழுதிவிட்டேன். கோச்சுக்காதீங்கோ, ஜெயா.
ReplyDelete