Monday, April 20, 2015

பிரப்பன் வலசை - பகுதி 2

அடுத்து நாங்கள் சென்றது பாம்பனில் உள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்.   அங்கு எடுத்த புகைப்படங்கள் இதோ

இடது புறம் தும்பிக்கையான், நடுவில் அழகான குட்டி பாலசுப்பிரமணியர்.  முருகன் என்றாலே அழகு.  அதிலும் இந்த குட்டி முருகன் அழகோ அழகு.





ஸ்ரீ பாம்பன் சுவாமிகளுக்கு இரு முனிவர்களுடன் வந்து பால முருகன் ஆட்கொண்ட காட்சி புகைப்படமாக






 விநாயகப் பெருமானும், முருகன், வள்ளி, தெய்வானையுடன் அழகான அலங்காரத்துடன் உற்சவ மூர்த்திகள். 










எங்கள் அதிர்ஷ்டம் பைரவி அன்று இந்த கால பைரவரை தரிசிக்கும் பேறு பெற்றோம்.














ஸ்ரீ அகத்திய முனிவர், ஸ்ரீ அருணகிரிநாதர், ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்



முருகன் சந்நிதிக்கு மேல் உள்ள சிற்பம்




மயில் வாகனம்



 அழகான விநாயகர் 



கோவிலில் இருந்து கடலின் தோற்றம்








4 comments:

  1. படங்கள் அத்தனையும் அந்த முருகனைப்போலவே அழகோ அழகாகக் காட்டியுள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  2. குறிப்பாக கோயிலிலிருந்து கடலின் தோற்றம் என்ற படத்தில் உயர உயரமான தென்னைமரங்களுடன் ஜோராக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  3. //எங்கள் அதிர்ஷ்டம் பைரவி அன்று இந்த கால பைரவரை தரிசிக்கும் பேறு பெற்றோம்.//

    அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் தான். அதிரஸமோ அதிரஸம்தான் என்று என் விரல்கள் ஏதோ ஞாபகத்தில் டைப் அடிக்கத் துடித்தன.

    ReplyDelete
  4. உற்சவ மூர்த்தி விக்ரஹங்கள் பார்க்கவே உற்சாகம் அளிப்பதாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள். பயணக்கட்டுரைகள் தொடரட்டும். அவ்வப்போது எனக்குத் தகவலும் வரட்டும். :) வாழ்த்துகள் !

    ReplyDelete