Sunday, December 21, 2014

ஆலய தரிசனம்

இந்த முறை அனுமன் ஜெயந்தி எனக்கு ரொம்ப மகிழ்ச்சியான நாள்.


காலையில் மேடவாக்கம் BHEL நகர் ஆஞ்சனேயர் கோவிலில் வடை மாலை, அர்ச்சனை, தரிசனம்.

பிறகு எங்கள் வீட்டு ஆஞ்சனேயருக்கு பூஜை. 






அதன் பிறகு கீழ்க்கட்டளையில் உள்ள 
ஸ்ரீ வீராஞ்சனேய, ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவிலில் ஆஞ்சனேயர், ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி சமேத ஸ்ரீ வைகுண்ட பெருமாள் தரிசனம்.  அந்தக் கோவிலில் எடுத்த சில புகைப்படங்கள்.













3 comments:

  1. அனைத்துப்படங்களும் அழகோ அழகு. இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்தது ஏராளமான முந்திரிகளை தாராளமாக மிதக்க விட்டுள்ள ஜெயாவின் பால் பாயஸமும் வடையும் உள்ள படம். :)

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    [வடையா தட்டையா என சந்தேகம் வருகிறது. உப்பலாக பூரிப்பாக மிருதுவாக இருந்தால் சூடாக ருசித்துச் சாப்பிட நன்னா இருக்குமே. :))))) ஆனால் இவ்வாறு செய்தால் எண்ணெயைக்குடிக்காது. 2-3 நாள் ஆனாலும் கெடாது. OK OK ]

    அன்புடன் கோபு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. கோபு அண்ணா

      பாயசமும், வடையும் உங்க கண்ணுக்கு தப்பிக்க முடியுமா?

      அது அனுமார் கோவில் வடை தட்டையாகத்தானே இருக்கும். கோவில்ல குடுத்தது. பக்கத்துல இருந்திருந்தா உங்களுக்கும் கொடுத்திருப்பேன். நானும், லயாக்குட்டியுமா எங்க FLAT ல எல்லாருக்கும் குடுத்துட்டு வந்தோம்.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
    2. :))))) சந்தோஷம்.

      உங்கள் கையாலும் லயாக்குட்டி கையாலும் வடைப்பிரஸாதங்கள் வாங்கிக்கொள்ள எனக்குப் பிராப்தம் இல்லாமல் போய்விட்டது. பரவாயில்லை.

      //பக்கத்துல இருந்திருந்தா உங்களுக்கும் கொடுத்திருப்பேன்.// என்று சொன்னதே திருப்தியாக வடை சாப்பிட்டதுபோல மிகவும் திருப்தியாக உள்ளது.

      மிக்க நன்றி, ஜெ.

      Delete