tag:blogger.com,1999:blog-1517134352862491316.post8983421505114559607..comments2023-12-01T18:57:14.213-08:00Comments on ஆன்மீக மணம் வீசும்: ஆன்மீக மணம் வீசும்http://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1517134352862491316.post-91860685611621635062017-05-27T00:20:18.852-07:002017-05-27T00:20:18.852-07:00//நெல்லைத் தமிழன் May 25, 2017 at 7:28 AM
கோபுசார...//நெல்லைத் தமிழன் May 25, 2017 at 7:28 AM
கோபுசார் பதிவில் படித்த ஞாபகம் இல்லை. 108ல் ஏதேனும் மிஸ் செய்துவிட்டேனோ? //

http://gopu1949.blogspot.in/2013/09/54.html

இதோ மேற்படி பதிவினில் நானும் இந்த சம்பவம் பற்றி எழுதியுள்ளது இப்போதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்கிரஹத்தால் அகஸ்மாத்தாக என் கண்களில் பட்டது. இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-78993206280420819252017-05-27T00:18:27.188-07:002017-05-27T00:18:27.188-07:00http://gopu1949.blogspot.in/2013/09/54.html
இதோ ம...http://gopu1949.blogspot.in/2013/09/54.html

இதோ மேற்படி பதிவினில் நானும் இந்த சம்பவம் பற்றி எழுதியுள்ளது இப்போதுதான் என் கண்களில் பட்டது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-32717514249132615132017-05-25T09:38:19.476-07:002017-05-25T09:38:19.476-07:00நாலைந்து குரு வாரங்களூக்கு முன் கொடுத்த பின்னூட்டத...நாலைந்து குரு வாரங்களூக்கு முன் கொடுத்த பின்னூட்டத்துக்கு இப்ப பதில் கொடுக்கறேன். மன்னிச்சுக்கோங்கோ. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-55979937665945868062017-05-25T09:20:36.903-07:002017-05-25T09:20:36.903-07:00மகா பெரியவாளின் அனுபவங்கள் ஒரு கடல் என்றால் நாங்கள...மகா பெரியவாளின் அனுபவங்கள் ஒரு கடல் என்றால் நாங்கள் எழுதுவது ஒரு துளியிலும் ஆயிரம், கோடியில் ஒரு பங்கு.

உங்கள் வரவுக்கு மனமார்ந்த நன்றி.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-77975798058022835622017-05-25T09:19:52.304-07:002017-05-25T09:19:52.304-07:00நாலைந்து குரு வாரங்களூக்கு முன் கொடுத்த பின்னூட்டத...நாலைந்து குரு வாரங்களூக்கு முன் கொடுத்த பின்னூட்டத்துக்கு இப்ப பதில் கொடுக்கறேன். மன்னிச்சுக்கோங்கோ. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-50426489008216124612017-05-25T09:18:34.513-07:002017-05-25T09:18:34.513-07:00இருக்கலாம். நீங்க எழுதாததை எழுதணூம்ன்னு பார்க்கறே...இருக்கலாம். நீங்க எழுதாததை எழுதணூம்ன்னு பார்க்கறேன். பரவாயில்லை. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-19335355024882723192017-05-25T09:16:45.764-07:002017-05-25T09:16:45.764-07:00ஆமாம். இதைப் போல் எத்தனையோ நிகழ்வுகள். ஆமாம். இதைப் போல் எத்தனையோ நிகழ்வுகள். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-18377077977061961802017-05-25T09:16:09.125-07:002017-05-25T09:16:09.125-07:00மிக்க நன்றி கோபு அண்ணாமிக்க நன்றி கோபு அண்ணாஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-70625659489203160872017-05-25T07:28:16.632-07:002017-05-25T07:28:16.632-07:00கோபுசார் பதிவில் படித்த ஞாபகம் இல்லை. 108ல் ஏதேனும...கோபுசார் பதிவில் படித்த ஞாபகம் இல்லை. 108ல் ஏதேனும் மிஸ் செய்துவிட்டேனோ? நல்ல சம்பவம். மஹான்கள் செய்வது எப்படி, என்ன காரணம் - யாரே அறிவர்? - மருத்துவர்களுக்கு தெய்வத்தின் தன்மையைக் காட்டக்கூட நினைத்திருக்கலாம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-83240273894909733392017-04-14T10:19:06.855-07:002017-04-14T10:19:06.855-07:00மிகச்சுவையான பசும்பால் போல மிக அழகாக இந்தப்பதிவினை...மிகச்சுவையான பசும்பால் போல மிக அழகாக இந்தப்பதிவினை
குருவாரமாகிய நேற்றே வெளியிட்டுச் சிறப்பித்துள்ளீர்கள்.

கடந்த 2 நாட்களாகவே எனக்கு BSNL NET கிடைப்பதில் ஏராளமான பிரச்சனைகள் இருந்து வருகின்றன.

இன்று தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இப்போதுதான் இதனைப் படிக்க நேர்ந்துள்ளது. எனினும் மகிழ்ச்சியே.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா அனுக்கிரஹம் எல்லோருக்கும் கிடைத்து இந்த ஆண்டு சுபிட்சமாக இருக்கட்டும். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-49958160447850626622017-04-14T10:11:59.173-07:002017-04-14T10:11:59.173-07:00ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றி நான் எழுதியிருந்த தொ...ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றி நான் எழுதியிருந்த தொடரினில்கூட இந்த நிகழ்வினைப் பற்றி நான் சொல்லியிருந்தேன் என்ற ஞாபகம் உள்ளது.

இணைப்பினை உடனடியாக கண்டுபிடிக்க இயலவில்லை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-88110430190299748232017-04-14T10:09:14.644-07:002017-04-14T10:09:14.644-07:00ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா போன்ற மஹான்கள் நினைத்தால்...ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா போன்ற மஹான்கள் நினைத்தால் எதுவும் ஆச்சர்யமாக நடக்கக்கூடும் என்பதற்கு இந்த அரிய பெரிய நிகழ்வே உதாரணமாகும்.

>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-49374189136231905342017-04-14T10:07:52.759-07:002017-04-14T10:07:52.759-07:00வழக்கம்போல மூன்று படங்களும் மிகவும் அருமையாக உள்ளன...வழக்கம்போல மூன்று படங்களும் மிகவும் அருமையாக உள்ளன.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com