tag:blogger.com,1999:blog-1517134352862491316.post73322008700452675..comments2023-12-01T18:57:14.213-08:00Comments on ஆன்மீக மணம் வீசும்: பிள்ளையார்பட்டி ஹீரோஆன்மீக மணம் வீசும்http://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1517134352862491316.post-64550002004528071292015-09-16T03:24:04.133-07:002015-09-16T03:24:04.133-07:00Sorry .... அவசரத்தில் என்னையறியாமல் Spelling Mista...Sorry .... அவசரத்தில் என்னையறியாமல் Spelling Mistake :(

விளங்களும் = விளக்கங்களும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-41164040099801689422015-09-16T02:54:15.899-07:002015-09-16T02:54:15.899-07:00’பிள்ளையார்பட்டி ஹீரோ’ என்ற தலைப்பும், படங்களும், ...’பிள்ளையார்பட்டி ஹீரோ’ என்ற தலைப்பும், படங்களும், செய்திகளும் கொழுக்கட்டைப் பூர்ணம் போலவே, தித்திப்பாகவும் சுவையோ சுவையாக உள்ளன. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

எனக்கென்னவோ இனிப்புக் கொழுக்கட்டை சாப்பிடுவதைவிட, அந்த வெல்லப்பாகு+தேங்காய்த்துருவல்+ஏலப்பொடி கலந்த வெல்லப்பூர்ணத்தை ஓர் மிகப்பெரிய டவராவில் நிரப்பி ஒரு சின்ன ஸ்பூன் போட்டு துளித்துளியாக ரஸித்து ருசித்து சாப்பிடுவது மட்டுமே பிடித்தமாக உள்ளது. :) நான் அப்படித்தான் செய்து வருகிறேன்.

இதனால் எனக்கானக் கொழுக்கட்டைக்குச் சொப்பு செய்யும் வேலை எங்காத்து மாமிக்கு (மன்னிக்கு) மிகவும் மிச்சமாகிறது. :)

பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-9737718433116044532015-09-16T02:46:09.796-07:002015-09-16T02:46:09.796-07:00தங்களைப்போலவே என்னிடம் மிகவும் ஆத்மார்த்தமான நட்பு...தங்களைப்போலவே என்னிடம் மிகவும் ஆத்மார்த்தமான நட்புள்ளம் கொண்டிருந்த வேறொரு சமவயது தோழி விநாயகர் சதுர்த்தியன்றே பிறந்தவராவார். :)

அவரின் உடல்நிலை + குடும்ப சூழ்நிலை காரணமாக இப்போது என் அன்றாடத் தொடர்பு எல்லைக்குள் இல்லாமல் சற்றே ஒதுங்கி இருந்து வருகிறார்.

அவருக்கும் என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை இங்கேயே இந்தப்பதிவினிலேயே தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒருவேளை இந்தப்பதிவினை அவர்கள் பார்க்க நேர்ந்தால் என்னைப்போலவே அவருக்கும் மனதுக்கு கொஞ்சமாவது மகிழ்ச்சியளிக்கலாம்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-17078495833030847402015-09-16T02:37:55.330-07:002015-09-16T02:37:55.330-07:00நான் நீண்ட நாட்களாகவே பிறர் பதிவுகளுக்குச்சென்று ப...நான் நீண்ட நாட்களாகவே பிறர் பதிவுகளுக்குச்சென்று படித்து வந்தாலும், பின்னூட்டங்கள் இடுவதை 07.07.2015 முதல் அடியோடு நிறுத்திக்கொண்டுள்ளேன்.

இருப்பினும் என் இஷ்ட தெய்வமான ’பிள்ளையாரப்பா’வுக்காகவும், நம் ஜெயாவின் அன்பான அழைப்புக்காகவும், முதன்முதலாக இன்று இந்தப் பதிவுக்கு மட்டும் பின்னூட்டமிட்டுள்ளேன்.

மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-37609701520413419922015-09-16T02:24:36.391-07:002015-09-16T02:24:36.391-07:00அன்புள்ள ஜெயா, வணக்கம்மா.
விநாயக சதுர்த்தி பற்றிய...அன்புள்ள ஜெயா, வணக்கம்மா.

விநாயக சதுர்த்தி பற்றிய விரிவான விளங்களும் படங்களும் மிகவும் அருமையாக உள்ளன. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com