tag:blogger.com,1999:blog-1517134352862491316.post3442378010548184802..comments2023-12-01T18:57:14.213-08:00Comments on ஆன்மீக மணம் வீசும்: தீயவை நீங்கி நல்லவை அடையஆன்மீக மணம் வீசும்http://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1517134352862491316.post-41961279443186043852014-06-26T04:49:54.481-07:002014-06-26T04:49:54.481-07:00ஐயா, உங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி.ஐயா, உங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-12778375925584910632014-06-26T04:39:47.083-07:002014-06-26T04:39:47.083-07:00அன்பின் ஜெயந்தி ரமணீ - பதிவு அருமை - விநாயகப் பெரு...அன்பின் ஜெயந்தி ரமணீ - பதிவு அருமை - விநாயகப் பெருமாணின் படமும் பொருளுடன் கூடிய ஸ்லோகமும் அருமை - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-82464114196010555442014-06-13T03:39:36.898-07:002014-06-13T03:39:36.898-07:00அடடா, அப்படியா சேதி.
ஆனால் சிலர், என்னிடம் ஏன் க...அடடா, அப்படியா சேதி.

ஆனால் சிலர், என்னிடம் ஏன் கஷ்டப்பட்டு ஒவ்வொரு பதிவுக்கும் இவ்வளவு படங்களைச் சேர்க்கிறாய்? எங்கிருந்தோ படங்களை எடுத்து இங்கு கொண்டுவந்து சேர்ப்பதில் என்ன பெரிய பெருமை உள்ளது. வேண்டாம் படமே வேண்டாம்

உன் எழுத்துக்களுக்கு அதெல்லாம் அவசியமே இல்லாதது எனச் சொல்கிறார்கள். அப்படியே சேர்த்தாலும் ஓரிரு படம் மட்டுமே போதும் எனச் சொல்கிறார்கள்.

நீங்களானால் இப்படிச் சொல்கிறீர்கள். உலகம் பலவிதம்.

அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-41380299291006385892014-06-13T03:30:18.395-07:002014-06-13T03:30:18.395-07:00பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
இந்த படம் ஐடியா எல்...பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
இந்த படம் ஐடியா எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான். உங்க ப்ளாக் மாதிரி சிறப்பா என்னுடைய ப்ளாக்கையும் ஆக்கணும். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-65030596105268206022014-06-13T03:26:06.483-07:002014-06-13T03:26:06.483-07:00அருமையானதொரு ஸ்லோகமும் அதற்கான அர்த்தங்களும் அற்பு...அருமையானதொரு ஸ்லோகமும் அதற்கான அர்த்தங்களும் அற்புதமான உள்ளன. ஜொலிக்கும் விநாயகர் படத்துடன் யானைப்படம் + எலிப்படம் போனஸாகக் கொடுத்துள்ளது மேலும் சிறப்பு. பாராட்டுக்கள்.. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com