tag:blogger.com,1999:blog-1517134352862491316.post1881030658304595334..comments2023-12-01T18:57:14.213-08:00Comments on ஆன்மீக மணம் வீசும்: தைப்பூசம் பகுதி 5ஆன்மீக மணம் வீசும்http://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1517134352862491316.post-4904822169098566062015-02-03T06:06:51.504-08:002015-02-03T06:06:51.504-08:00//இன்றும் தைப்பூசத்தன்று சென்னை மயிலாப்பூர் கபாலீஸ...//இன்றும் தைப்பூசத்தன்று சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த வைபவம் தைப்பூசத்தன்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.//

அங்கு சென்றால் கோபு அண்ணாவுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கோ ஜெயா.

இங்கு எங்கள் ஊரிலும், எங்கள் தெருவிலும் தைப்பூசம் மிகச் சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது.

விடிய விடிய ஸ்வாமி புறப்பாடு வந்துகொண்டே இருக்கும். திருச்சியில் உள்ள அனைத்து ஆலயங்களில் உள்ள புறப்பாட்டு ஸ்வாமிகளும், காவேரிக்கரைக்கு காலையில் தீர்த்தவாரிக்கு கொண்டு செல்லப்படும். அவை இரவு விடிய விடிய எங்கள் தெரு வழியாக ஒவ்வொன்றாக புறப்பட்டு வரும்.

மின்விளக்குகளுடன் அலங்காரங்கள், நாயனக்கச்சேரிகள் என தெருவே ஜகத்ஜோதியாக இருக்கும்.

பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-36861077857085490962015-02-03T06:03:34.391-08:002015-02-03T06:03:34.391-08:00//ஆவி விலகியது. இந்த அற்புதம் நடந்ததும் தைப்பூசத்...//ஆவி விலகியது. இந்த அற்புதம் நடந்ததும் தைப்பூசத்தன்றுதான்.//

ஆஹா, கேட்கவே சந்தோஷமாக உள்ளது, ஜெயா.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-71291618053093173792015-02-03T06:02:27.876-08:002015-02-03T06:02:27.876-08:00அந்தக்குளம் நிறைய நீருடன் பார்க்கவே மிகவும் அழகாக ...அந்தக்குளம் நிறைய நீருடன் பார்க்கவே மிகவும் அழகாக உள்ளது, ஜெ.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-62236702816086318182015-02-03T06:01:11.554-08:002015-02-03T06:01:11.554-08:00திருவிடைமருதூர் சிவன் கோயில் பற்றிய சிறப்புக்களை வ...திருவிடைமருதூர் சிவன் கோயில் பற்றிய சிறப்புக்களை வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com