tag:blogger.com,1999:blog-1517134352862491316.post7321089906978363270..comments2023-12-01T18:57:14.213-08:00Comments on ஆன்மீக மணம் வீசும்: ஆன்மீக மணம் வீசும்http://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1517134352862491316.post-55381610476230200832017-09-01T14:22:03.419-07:002017-09-01T14:22:03.419-07:00ரொம்ப முக்கியம் கர்ர்ர்ர்:)... ஜே மாமி இப்போ உங்கள...ரொம்ப முக்கியம் கர்ர்ர்ர்:)... ஜே மாமி இப்போ உங்களை கோபு அண்ணனும் மாமி என்றழைக்கிறார் ஓடியாங்கோ விடாதீங்கோ.. ஞாயம் கேளுங்கோ:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-51174049830408187062017-09-01T08:38:27.661-07:002017-09-01T08:38:27.661-07:00//இதுதான் முக்திநாத் மலை அடிவாரம்//
அடிவாரப் படத்...//இதுதான் முக்திநாத் மலை அடிவாரம்//

அடிவாரப் படத்தை அடியில் போட்டுக் காட்டி, சிம்பிளாக தொடரும் போட்டு முடித்துள்ளது, பார்க்கவும் படிக்கவும் அதிக சிரமமில்லாமல் உள்ளது. அதற்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

அன்புடன் கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-71413616580546230882017-09-01T08:35:46.017-07:002017-09-01T08:35:46.017-07:00//சிரம பரிகாரத்திற்கு தேநீர் அருந்திய சிற்றுண்டி ச...//சிரம பரிகாரத்திற்கு தேநீர் அருந்திய சிற்றுண்டி சாலை//

தேநீர் என்ன விலையோ? ருசியாக இருந்ததா?

அந்தப் படத்தில் நீங்கள் தேநீர் அருந்துவதைப் பார்க்கவே முடியலை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

உள்ளே போய் ஜோராக அமர்ந்துகொண்டிருப்பீர்களோ என்னவோ.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-49735552011394186612017-09-01T08:33:26.003-07:002017-09-01T08:33:26.003-07:00//நாங்கள் பயணித்த கரடு முரடான சாலை. //
என்னவோ நடந...//நாங்கள் பயணித்த கரடு முரடான சாலை. //

என்னவோ நடந்தே போனதுபோலச் சொல்றேளே ! பேருந்தில்தான் பயணம் செய்தீர்கள். பஸ்ஸில் போகும் போது தூக்கித்தூக்கிப் போட்டியிருக்கும். மாமா மீது அடிக்கடி விழுந்து கட்டிப்பிடித்துக்கொண்டிருப்பீர்கள். சரியா?

எது நடந்தாலும் அதில் ஒரு நன்மையுண்டு என்று இதைத்தான் சொல்லுகிறார்கள். :)))))

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-90219097458285344762017-09-01T08:29:47.009-07:002017-09-01T08:29:47.009-07:00//இந்த பாலத்தின் வழியாக சென்று//
பயமாக இல்லையா/ அ...//இந்த பாலத்தின் வழியாக சென்று//

பயமாக இல்லையா/ அந்த மரப்பாலம் உங்கள் எல்லோரின் வெயிட்டையும் தாங்கித்தா ..... ஐயோ பாவம் அந்த மரப்பாலம்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-84684937607136714022017-09-01T08:27:37.710-07:002017-09-01T08:27:37.710-07:00முதல் படத்தில் ஜெ மாமி ஒரு 10-15 வயது குறைந்தது போ...முதல் படத்தில் ஜெ மாமி ஒரு 10-15 வயது குறைந்தது போல காட்சியளிப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-51416912784157565362017-09-01T08:19:44.155-07:002017-09-01T08:19:44.155-07:00படங்கள் எல்லாமே அழகோ அழகு.
>>>>>படங்கள் எல்லாமே அழகோ அழகு.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com