tag:blogger.com,1999:blog-1517134352862491316.post508651278546352280..comments2023-12-01T18:57:14.213-08:00Comments on ஆன்மீக மணம் வீசும்: ஆன்மீக மணம் வீசும்http://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1517134352862491316.post-54149586653665800982017-06-19T06:48:22.619-07:002017-06-19T06:48:22.619-07:00வரவுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி. அடிக்கடி ...வரவுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி. அடிக்கடி வருகை தாருங்கள்.

ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-7442829982184106962017-06-19T06:47:54.467-07:002017-06-19T06:47:54.467-07:00NEPAL PILGRIM TRAVELS, MYLAPORE
கொஞ்சம் சொதப்பல்க...NEPAL PILGRIM TRAVELS, MYLAPORE

கொஞ்சம் சொதப்பல்கள் இருந்தன. சரி ஏதோ தரிசனங்கள் நல்ல படி கிடைத்ததால் மற்றவற்றை ADJUST செய்து கொண்டு விட்டோம்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-5509700030138908392017-06-19T06:46:58.228-07:002017-06-19T06:46:58.228-07:00வரவுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணாவரவுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணாஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-42864331839230111622017-06-19T06:46:34.984-07:002017-06-19T06:46:34.984-07:00நேபாளத்திலும் அது போல் நிறைய புறாக்கள் இருந்தன. ச...நேபாளத்திலும் அது போல் நிறைய புறாக்கள் இருந்தன. சில இடங்களில் புகைப்படம் எடுக்க முடியாமல் போயிற்று.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-72640604765355728852017-06-19T06:45:52.099-07:002017-06-19T06:45:52.099-07:00அப்படியே உங்கள் கற்பனை குதிரையை தட்டி விடாதீர்கள்....அப்படியே உங்கள் கற்பனை குதிரையை தட்டி விடாதீர்கள். நாங்கள் கோவிலுக்குள் நுழைந்த நேரம் அவர்கள் கிளம்பி விட்டார்கள். அடுத்த கதை நேபாளக் காதல்ன்னு எழுதிடுவேளே.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-8395855059616583592017-06-19T04:10:02.879-07:002017-06-19T04:10:02.879-07:00படங்களுடன் பகிர்ந்த விதம்
நேரடியாக தரிசிக்கிற திர...படங்களுடன் பகிர்ந்த விதம்
நேரடியாக தரிசிக்கிற திருப்தி தருகிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-46696670509571523312017-06-19T02:08:43.925-07:002017-06-19T02:08:43.925-07:00எந்த ட்ராவல்ஸ்?எந்த ட்ராவல்ஸ்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-7416108230563919002017-06-16T02:46:47.024-07:002017-06-16T02:46:47.024-07:00மற்ற படங்களும், புராணக்கதைகளும், பயணக்கட்டுரையும் ...மற்ற படங்களும், புராணக்கதைகளும், பயணக்கட்டுரையும் அருமை. தொடரட்டும். பாராட்டுகள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-7468824166101634912017-06-16T02:45:44.438-07:002017-06-16T02:45:44.438-07:00புறாக்கள் படம் அழகு.
மும்பையில் தாஜ் ஹோட்டலுக்கு...புறாக்கள் படம் அழகு.

மும்பையில் தாஜ் ஹோட்டலுக்கு எதிர்புறமாக, ‘எலஃபண்டா கேவ்’ க்கு படகில் செல்லும் கரையோரமாக, ஆயிரக்கனக்காண புறாக்கால் தெருவில் அமர்ந்திருக்கும் கண் கொள்ளாக் காட்சிகளைக் காணமுடியும்.

நாம் அருகில் சென்றாலும் அவை பறந்து ஓடாது. நிறைய பேர்கள், பொரி, பாப்கார்ன் என அவைகளுக்கு வாரி இறைப்பார்கள். அந்த நினைவு எனக்கு இப்போது வந்தது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-29788616967182940112017-06-16T02:41:14.255-07:002017-06-16T02:41:14.255-07:00//மிகவும் எளிமையான திருமணம். பெண், மாப்பிள்ளையை ப...//மிகவும் எளிமையான திருமணம். பெண், மாப்பிள்ளையை புகைப்படம் எடுப்பதற்குள் அவர்கள் கிளம்பிச் சென்று விட்டார்கள். //

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அவசர அவசரமாகத் தாலி கட்டிய காதல் கல்யாணமாக இருக்குமோ? வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com